Wednesday, August 18, 2010

Noolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்

நூலகம்.நெற்றிற்கு ஏதிலிகள் ஊடாக 1000.00 ஜூன் மாதச் செல்வாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நூலகம். நெற்றின் இப்பக்கத்தினூடாக நீங்கள் அளித்த நிதியுதவியைப் பார்க்க முடியும்.

நாம் நூலகம்.நெற்றிற்கான நிதியுதவியைக் கேட்டபோது மனமுவந்து தந்த உங்களின் அன்புக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Names Contribution (CDN $)
ரமேஷ் (Ramesh) -------------------- 100.00
சுமதி (Sumathy) ------------------------100.00
தர்ஷன் (Tharshan) ------------------------100.00
டானியல் ஜீவா (Daniel Jeeva) ------------------------50.00
நவம் (Navam) ------------ 50.00
கோணேஷ் (Konsh) ------------ 50.00
திருமாவளவன் (Thirumaavalavan) -------- 50.00
திரு திருமதி சிவலிங்கம் (Mr & Mrs Sivalingam)-------- 50.00
பாரதி வடிவேல் (Bharathy Vadivel) ------------ 40.00
ராதா (Radha) ------------ 25.00
நந்தகுமார் பாக்யராஜா (Nanthakumara Pakiyarajah)---- 25.00
அகிலன் (Ahilan) ------------ 20.00
முரளி (Murali) ------------ 20.00
கேதா (Ketha) ------------ 20.00
நிமல்ராஜ் ( Nimalraj) ------------ 20.00
பாரதி சுப்ரமணியம் (Bharathy Subramaniyam) ------ 20.00
திரு திருமதி குணசிங்கம் (Mr & Mrs Kunasingham) -- 20.00
ரமணன் (Ramanan) ---------------------------- 20.00
செல்வம் (Selvam) ----------------20.00
ஏதிலிகள் (இளங்கோ/நிவேதா/சுதன்/தீபன்) --------- 200.00


Total--------------------------------------------------- 1000.00


இப்படிக்கு,
ஏதிலிகள்

Thursday, August 12, 2010

சுட‌ருள் இருள்: க‌விதைக‌ள் வாசிப்பும் க‌விதை ப‌ற்றிய‌ உரையாட‌லும்


'சுட‌ருள் இருள்'
நிக‌ழ்வு-05

புல்வெளியில்
நீங்க‌ளும் நாங்க‌ளுமாய்
க‌விதைக‌ள் வாசிப்பும், க‌விதை ப‌ற்றிய‌ உரையாட‌லும்

Saturday, Aug 14, 2010
At 5.00 PM

Scarborough Civic Centre முன்னாலுள்ள‌ Frank Faubert பூங்காவில்
(McCowan & Ellesmere)



தொடர்புகட்கு:ஏதிலிகள்
(416) 725 4862 / (647) 829 9350/ (647) 293 0673/ (905) 599 5375