Wednesday, August 18, 2010

Noolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்

நூலகம்.நெற்றிற்கு ஏதிலிகள் ஊடாக 1000.00 ஜூன் மாதச் செல்வாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நூலகம். நெற்றின் இப்பக்கத்தினூடாக நீங்கள் அளித்த நிதியுதவியைப் பார்க்க முடியும்.

நாம் நூலகம்.நெற்றிற்கான நிதியுதவியைக் கேட்டபோது மனமுவந்து தந்த உங்களின் அன்புக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Names Contribution (CDN $)
ரமேஷ் (Ramesh) -------------------- 100.00
சுமதி (Sumathy) ------------------------100.00
தர்ஷன் (Tharshan) ------------------------100.00
டானியல் ஜீவா (Daniel Jeeva) ------------------------50.00
நவம் (Navam) ------------ 50.00
கோணேஷ் (Konsh) ------------ 50.00
திருமாவளவன் (Thirumaavalavan) -------- 50.00
திரு திருமதி சிவலிங்கம் (Mr & Mrs Sivalingam)-------- 50.00
பாரதி வடிவேல் (Bharathy Vadivel) ------------ 40.00
ராதா (Radha) ------------ 25.00
நந்தகுமார் பாக்யராஜா (Nanthakumara Pakiyarajah)---- 25.00
அகிலன் (Ahilan) ------------ 20.00
முரளி (Murali) ------------ 20.00
கேதா (Ketha) ------------ 20.00
நிமல்ராஜ் ( Nimalraj) ------------ 20.00
பாரதி சுப்ரமணியம் (Bharathy Subramaniyam) ------ 20.00
திரு திருமதி குணசிங்கம் (Mr & Mrs Kunasingham) -- 20.00
ரமணன் (Ramanan) ---------------------------- 20.00
செல்வம் (Selvam) ----------------20.00
ஏதிலிகள் (இளங்கோ/நிவேதா/சுதன்/தீபன்) --------- 200.00


Total--------------------------------------------------- 1000.00


இப்படிக்கு,
ஏதிலிகள்

Thursday, August 12, 2010

சுட‌ருள் இருள்: க‌விதைக‌ள் வாசிப்பும் க‌விதை ப‌ற்றிய‌ உரையாட‌லும்


'சுட‌ருள் இருள்'
நிக‌ழ்வு-05

புல்வெளியில்
நீங்க‌ளும் நாங்க‌ளுமாய்
க‌விதைக‌ள் வாசிப்பும், க‌விதை ப‌ற்றிய‌ உரையாட‌லும்

Saturday, Aug 14, 2010
At 5.00 PM

Scarborough Civic Centre முன்னாலுள்ள‌ Frank Faubert பூங்காவில்
(McCowan & Ellesmere)



தொடர்புகட்கு:ஏதிலிகள்
(416) 725 4862 / (647) 829 9350/ (647) 293 0673/ (905) 599 5375

Wednesday, July 7, 2010

சுட‌ருள் இருள் - நிகழ்வு பற்றிய அறிவிப்பு

சுட‌ருள் இருள்
நிக‌ழ்வு 04

  • G8/G20 நிகழ்வுகள், பின்விளைவுகள், அதிகாரத்தின் மீதான கேள்விகள்
  • தமிழ்ச்சமூகத்தில் தற்பால் உறவுகள்
  • கவிதைகள் குறித்து
  • 2000ற்குப் பின்பான தமிழ்த் திரைப்படங்கள்

நீங்களும் நாங்களுமாய் உரையாடுவோம்

Saturday, Jul 10, 2010
At 2.30 PM

Scarborough Civic Centre
(McCowan & Ellesmere)

தொடர்புகட்கு:ஏதிலிகள்
(416) 725 4862 / (647) 829 9350/ (647) 293 0673/ (905) 599 5375

Wednesday, January 13, 2010

சுடருள் இருள் - 3 நிகழ்வு




சுட‌ருள் இருள்
நிக‌ழ்வு 03


> ஆளுமைக‌ளும் அனுப‌வ‌ங்க‌ளும்...
குறிப்பேட்டிலிருந்து (அ.யேசுராசா) - மீரா பார‌தி

> ஊட‌க‌ங்க‌ளும் புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌ளும் - சும‌தி ரூப‌ன்

> Capitalism, feminism and surviving cognitive dissonance - சுரேஷ்குமார்

> 'மாய‌மீட்சி' (Ignorance) க‌ல‌ந்துரையாட‌ல்/ அறிமுக‌ம் - ர‌த‌ன்

> திரைப்ப‌ட‌ம்: Turtles Can Fly


கால‌ம்: Saturday, Jan 16, 2010
At 2.00 P.M
Scarborough Civic Centre

(416)725-4862 / (647) 293-0673
இள‌ங்கோ-சுத‌ன்-நிவேதா
http://www.eathilikal.blogspot.com/