
சுடருள் இருள் நிகழ்வில் தீபச்செல்வனின் “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” நூலை முன்வைத்து தர்ஷன் வாசித்த உரையின் ஒலித் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கனேடிய இலக்கிய மட்டத்தில் அறியப்பட்ட நாடக நடிகராகவும் நெறியாளராகவும் திகழும் தர்ஷன் வைகறை பத்திரிகையில் பத்தி எழுத்தாளராகவும் தன்னைப் பதிவு செய்தவர்.
கீழ் வரும் ஒலிப் பதிவை முழுமையாகக் கேட்க, “Play full Song" என்ற சுட்டியை அழுத்தவும்
Tharshan -
No comments:
Post a Comment